power-generation இந்திய பொருளாதார சரிவு: பிஸ்கட், ஆடைகள், ஹேர் ஆயில் வாங்குவதை தவிர்க்கும் கிராம மக்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2019 இந்திய பொருளாதார சரிவு காரணமாக, பிஸ்கட், ஆடைகள், ஹேர் ஆயில் போன்றவற்றை வாங்குவதை இந்திய கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.